அப்போஸ்தலருடையநடபடிகள் 10:37

யோவான் ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தபின்பு, கலிலேயா நாடு முதற்கொண்டு யூதேயா தேசமெங்கும் நடந்த சங்கதி இதுவே.

That word, I say, ye know, which was published throughout all Judaea, and began from Galilee, after the baptism which john preached;