அப்போஸ்தலருடையநடபடிகள் 12:5

அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்படிருக்கையில் சபையார் அவனுக்காக தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள்.

Peter therefore was kept in prison: but prayer was made without ceasing of the church unto God for him.