அப்போஸ்தலருடையநடபடிகள் 14:18

இப்படி அவர்கள் சொல்லியும் தங்களுக்கு ஜனங்கள் பலியிடாதபடிக்கு அவர்களை அமர்த்துகிறது அரிதாயிருந்தது.

And with these sayings scarce restrained they the people, that they had not done sacrifice unto them.