அப்போஸ்தலருடையநடபடிகள் 16:38

சேவகர் இந்த வார்த்தைகளை அதிகாரிகளுக்கு அறிவித்தார்கள். ரோமராயிருக்கிறார்களென்று அவர்கள் கேட்டபொழுது பயந்துவந்து,

And the serjeants told these words unto the magistrates: and they feared, when they heard that they were Romans.