அப்போஸ்தலருடையநடபடிகள் 17:14

உடனே சகோதரர் பவுலைச் சமுத்திரவழியாய்ப் போக அனுப்பிவிட்டார்கள். சீலாவும் தீமோத்தேயும் அங்கே தங்கியிருந்தார்கள்.

And then immediately the brethren sent away Paul to go as it were to the sea: but Silas and Timotheus abode there still.