அப்போஸ்தலருடையநடபடிகள் 17:19

அவர்கள் அவனை மார்ஸ் மேடைக்கு அழைத்துக்கொண்டுபோய்: நீ சொல்லுகிற புதிதான உபதேசம் இன்னதென்று நாங்கள் அறியலாமா?

And they took him, and brought him unto Areopagus, saying, May we know what this new doctrine, whereof thou speakest, is?