அப்போஸ்தலருடையநடபடிகள் 2:44

விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்.

And all that believed were together, and had all things common;