அப்போஸ்தலருடையநடபடிகள் 21:19

அவர்களை அவன் வினவி, தன் ஊழியத்தினாலே தேவன் புறஜாதிகளிடத்தில் செய்தவைகளை ஒவ்வொன்றாய் விவரித்துச்சொன்னான்.

And when he had saluted them, he declared particularly what things God had wrought among the Gentiles by his ministry.