அப்போஸ்தலருடையநடபடிகள் 22:19

அதற்கு நான்: ஆண்டவரே, உம்மிடத்தில் விசுவாசமாயிருக்கிறவர்களை நான் காவலில் வைத்து ஜெபஆலயங்களிலே அடித்ததையும்,

And I said, Lord, they know that I imprisoned and beat in every synagogue them that believed on thee: