அப்போஸ்தலருடையநடபடிகள் 22:2

அவன் எபிரெயுபாஷையிலே தங்களுடனே பேசுகிறதை அவர்கள் கேட்டபொழுது, அதிக அமைதலாயிருந்தார்கள். அப்பொழுது அவன்:

(And when they heard that he spake in the Hebrew tongue to them, they kept the more silence: and he saith,)