அப்போஸ்தலருடையநடபடிகள் 24:7

அப்பொழுது சேனாபதியாகிய லீசியா வந்து, மிகுந்த பலாத்காரமாய் இவனை எங்கள் கைகளிலிருந்து பறித்துக்கொண்டுபோய்,

But the chief captain Lysias came upon us, and with great violence took him away out of our hands,