அப்போஸ்தலருடையநடபடிகள் 26:30

இவைகளை அவன் சொன்னபோது, ராஜாவும் தேசாதிபதியும் பெர்னிக்கேயாளும் அவர்களுடனேகூட உட்கார்ந்திருந்தவர்களும் எழுந்து,

And when he had thus spoken, the king rose up, and the governor, and Bernice, and they that sat with them: