அப்போஸ்தலருடையநடபடிகள் 27:38

திருப்தியாகப் புசித்தபின்பு அவர்கள் கோதுமையைக் கடலிலே எறிந்து, கப்பலை இலகுவாக்கினார்கள்.

And when they had eaten enough, they lightened the ship, and cast out the wheat into the sea.