அப்போஸ்தலருடையநடபடிகள் 4:18

அவர்களை அழைத்து: இயேசுவின் நாமத்தைக்குறித்து எவ்வளவும் பேசவும் போதிக்கவும் கூடாதென்று அவர்களுக்கு கட்டளையிட்டார்கள்.

And they called them, and commanded them not to speak at all nor teach in the name of Jesus.