அப்போஸ்தலருடையநடபடிகள் 8:5

அப்பொழுது பிலிப்பென்பவன் சமாரியாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குப் போய், அங்குள்ளவர்களுக்கு பிரசங்கித்தான்.

Then Philip went down to the city of Samaria, and preached Christ unto them.