அப்போஸ்தலருடையநடபடிகள் 9:19

பின்பு அவன் போஜனம்பண்ணி பெலப்பட்டான். சவுல் தமஸ்குவிலுள்ள சீஷருடனே சிலநாள் இருந்து,

And when he had received meat, he was strengthened. Then was Saul certain days with the disciples which were at Damascus.