அப்போஸ்தலருடையநடபடிகள் 9:4

அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான்.

And he fell to the earth, and heard a voice saying unto him, Saul, Saul, why persecutest thou me?