இம்மட்டும் உதவி செய்யும் கர்த்தர்
1சாமுவேல் 7:1-13 சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேணுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான். 1. துணையாக நின்று உதவிசெய்யும் கர்த்தர் 2. துணிவாக நின்று உதவிசெய்யும் கர்த்தர் 3. துணாக நின்று உதவிசெய்யும் கர்த்தர்
ஏசாயா 41:10 நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகை யாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்
2நாளாகமம் 14:11 ஆசா: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்ற வனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்...
ரோமர் 8:26 ஆவியானவரும் பலவினங்களில் நமக்கு உதவிசெய்கிறார்...
எபிரெயர் 2:18 சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவர்
சங்கீதம் 10:14 திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே
சங்கீதம் 27:9 நீரே எனக்குச் சகாயர்; என் இரட்சிப்பின் தேவனே...
சங்கீதம் 28:7 என் இருதயம் அவரை நம்பியிருந்தது; நான் சகாயம்...
சங்கீதம் 124:8; சங்கீதம் 121:1-2 நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது
ஓசியா 13:9 இஸ்ரவேலே, என்னிடத்தில் உனக்குச் சகாயம் உண்டு.
சங்கீதம் 37:39-40 நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும்; இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம். கர்த்தர் அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களை விடுவிப்பார்;
சங்கீதம் 60:11 இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்;
சங்கீதம் 79:9 எங்களை இரட்சிக்கும் தேவனே, நீர் உமது நாமத்தின் மகிமையினிமித்தம் எங்களுக்கு உதவிசெய்து, உமது நாமத்தினிமித்தம் எங்களை விடுவித்து, எங்கள் பாவங்களை நிவர்த்தியாக்கும்.
சங்கீதம் 118:13-14 நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய்; கர்த்தரோ எனக்கு உதவி செய்தார். கர்த்தர் என் பெலனும், என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்
ஏசாயா 49:8 பின்னும் கர்த்தர்: அநுகிரக்காலத்திலே நான் உமக்குச் செவிகொடுத்து, இரட்சணிய நாளிலே உமக்கு உதவிசெய்தேன்.
Author: Rev. M. Arul Doss
Author: Rev. M. ARUL DOSS