கர்த்தர் பெரியவர்
1. கர்த்தருடைய நாமம் பெரியது 2. கர்த்தருடைய அன்பு பெரியது 3. கர்த்தருடைய கிருபை பெரியது 4. கர்த்தருடைய இரக்கம் பெரியது 5. கர்த்தருடைய அழகு பெரியது 6. கர்த்தருடைய கோபம் பெரியது 7. கர்த்தருடைய வேலை பெரியது Author: Rev. M. Arul Doss .
எரேமியா 10:6 கர்த்தாவே, உமக்கு ஒப்பானவன் இல்லை; நீரே பெரியவர்; உமது நாமமே வல்லமையில் பெரியது.
சங்கீதம் 76:1 இஸ்ரவேலில் அவருடைய நாமம் பெரியது.
ஏசாயா 9:6 அவருடைய நாமம் அதிசயமானவர்... சங்கீதம் 20:7
1யோவான் 3:1 நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவ தினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரியது
1கொரிந்தியர் 13:13; எபேசியர் 3:18-19; யோவான் 3:16; 1யோவான் 3:16; 1யோவான் 4:7,9,10,16
சங்கீதம் 86:13 நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது
சங்கீதம் 117:2 அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது
சங்கீதம் 103:11; சகரியா 9:17; சங்கீதம் 86:5
2சாமுவேல் 24:14; 1நாளாகமம் 21:13 தாவீது காத்தை நோக்கி: நாம் கர்த்த ருடைய கையில் விழுவோமாக; அவருடைய இரக்கங்கள் மகாபெரியது.
புலம்பல் 3:22; சங்கீதம் 119:156; யாத்திராகமம் 20:6; 34:6-7 உபாகமம் 5:10; யாத்திராகமம் 33:19; ரோமர் 9:15,18
சகரியா 9:17 அவருடைய காருண்யம் எத்தனை பெரியது? அவருடைய சொளந்தரியம் எத்தனை பெரியது. உன்னதப்பாட்டு 5:9-16
2இராஜாக்கள் 23:13; 2நாளாகமம் 34:21 கர்த்தருடைய வார்த்தையை நம்முடைய பிதாக்கள் கைக்கொள்ளாதே போனபடியினால், நம்மேல் மூண்ட கர்த்தருடைய உக்கிரம் பெரியது. எரேமியா 36:7
1நாளாகமம் 29:1 தாவீது ராஜா சபையாரை நோக்கி: என் குமாரன் வாலி பனும் இளைஞனுமாயிருக்கிறான்; செய்யவேண்டிய வேலையோ பெரியது.
Author: Rev. M. ARUL DOSS