வாழ்வு தரும் வசனம்
யோவான் 6:68 (59-69) பேதுரு: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. 1. கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது 2. கர்த்தருடைய வசனம் சத்தியமானது 3. கர்த்தருடைய வசனம் ஜீவனுள்ளது 4. கர்த்தருடைய வசனம் இனிமையானது 5. கர்த்தருடைய வசனம் களங்கமில்லாதது 6. கர்த்தருடைய வசனம் வெளிச்சமானது 7. கர்த்தருடைய வசனம் நிலைத்திருக்கிறது
நீதிமொழிகள் 30:5-6 தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்ட வைகள். சங்கீதம் 18:30; 2சாமுவேல் 22:31
சங்கீதம் 119:160 உம்முடைய வசனம் சமூலமும் (சகலமும்) சத்தியம் யோவான் 17:17; சங்கீதம் 33:4; வெளிப். 21:5
யோவான் 6:63 ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.
எபிரெயர் 4:12; யாக்கோபு 1:21
சங்கீதம் 119:103 உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு இனிமை யானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும் சங்கீதம் 19:10 தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளவையுமாய் இருக்கின்றன
1பேதுரு 2:3 (1-3) நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தை களைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.
சங்கீதம் 119:105 உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமாயிருக்கிறது.
1பேதுரு 1:25 (23-25) கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் சங்கீதம் 119:89; ஏசாயா 40:8
Author: Rev. M. Arul Doss
Author: Rev. M. ARUL DOSS