அழைத்த தேவன் உண்மையுள்ளவர்
1கொரிந்தியர் 1:9 தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயி ருக்கிற இயேசு கிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர் 1. அவருடைய கட்டளைகள் உண்மையுள்ளவைகள் 2. அவருடைய கற்பனைகள் உண்மையுள்ளவைகள் 3. அவருடைய சாட்சிகள் உண்மையுள்ளவைகள் 4. அவருடைய நியாயங்கள் உண்மையுள்ளவைகள் 5. அவருடைய வசனங்கள் உண்மையுள்ளவைகள்
1கொரிந்தியர் 10:13 தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்;
2தெசலோனிக்கேயர் 3:3 கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்
1தெசலோனிக்கேயர் 5:24 2தீமோத்தேயு 2:13 உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர்
1யோவான் 1:9 நம்முடைய பாவங்களை... நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார் எபிரெயர் 3:2,6; 10:23 உபாகமம் 7:9
சங்கீதம் 111:7 அவருடைய கரத்தின் கிரியைகள் சத்தியமும் நியாயமு மானவைகள்; அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள்.
சங்கீதம் 119:86 உம்முடைய கற்பனைகளெல்லாம் உண்மையாயிருக்கிறது
சங்கீதம் 119:151 கர்த்தாவே, நீர் சமீபமாயிருக்கிறீர்; உமது கற்பனைக ளெல்லாம் உண்மை
சங்கீதம் 93:5 உமது சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள்; கர்த்தாவே, பரிசுத்தமானது நித்திய நாளாக உமது ஆலயத்தின் அலங்காரமாயிருக்...
சங்கீதம் 119:138 நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும், மகா உண்மையுமானவைகள்
சங்கீதம் 19:9 கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும் அவைகள் அனைத்தும் நீதியுமாய் இருக்கிறன்றன.
வெளிப். 21:5; 22:6 சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும் அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையு மானவைகள், இவைகளை எழுது என்றார். 1தீமோத்தேயு 1:15; 4:9; 2தீமோத்தேயு 2:11
Author: Rev. M. Arul Doss
Author: Rev. M. ARUL DOSS