ஆதியாகமம் (genesis) 43:24

24.  மேலும் அந்த மனிதன் அவர்களை யோசேப்பின் வீட்டுக்குள்ளே கூட்டிக்கொண்டுபோய், அவர்கள் தங்கள் கால்களைக் கழுவும்படி தண்ணீர் கொடுத்து, அவர்களுடைய கழுதைகளுக்குத் தீவனம் போட்டான்.

24.  And the man brought the men into Joseph's house, and gave them water, and they washed their feet; and he gave their asses provender.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.