ஆதியாகமம் (genesis) 43:25

25.  தாங்கள் அங்கே போஜனம் செய்யப்போகிறதை அவர்கள் கேள்விப்பட்டபடியால், மத்தியானத்தில் யோசேப்பு வருமளவும் காணிக்கையை ஆயத்தமாய் வைத்துக் காத்துக்கொண்டிருந்தார்கள்.

25.  And they made ready the present against Joseph came at noon: for they heard that they should eat bread there.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.