மத்தேயு (matthew) 10:27

27.  நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் வெளிச்சத்திலே சொல்லுங்கள்; காதிலே கேட்கிறதை நீங்கள் வீடுகளிலே பிரசித்தம்பண்ணுங்கள்.

27.  What I tell you in darkness, that speak ye in light: and what ye hear in the ear, that preach ye upon the housetops.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.