மத்தேயு (matthew) 10:28

28.  ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.

28.  And fear not them which kill the body, but are not able to kill the soul: but rather fear him which is able to destroy both soul and body in hell.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.