மத்தேயு (matthew) 12:26

26.  சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே; அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்?

26.  And if Satan cast out Satan, he is divided against himself; how shall then his kingdom stand?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.