மத்தேயு (matthew) 12:27

27.  நான் பெயல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகையால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள்.

27.  And if I by Beelzebub cast out devils, by whom do your children cast them out? therefore they shall be your judges.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.