மத்தேயு (matthew) 12:28

28.  நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.

28.  But if I cast out devils by the Spirit of God, then the kingdom of God is come unto you.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.