1நாளாகமம் (1chronicles) 14:1

1.  தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதினிடத்தில் ஸ்தானாபதிகளையும், அவனுக்கு ஒரு வீட்டைக் கட்டுகிறதற்குக் கேதுருமரங்களையும், தச்சரையும், கல்தச்சரையும் அனுப்பினான்.

1.  Now Hiram king of Tyre sent messengers to David, and timber of cedars, with masons and carpenters, to build him an house.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.