1நாளாகமம் (1chronicles) 26:19

19.  கோராகின் புத்திரருக்குள்ளும், மெராரியின் புத்திரருக்குள்ளும், வாசல்காக்கிறவர்களின் வகுப்புகள் இவைகளே.

19.  These are the divisions of the porters among the sons of Kore, and among the sons of Merari.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.