1நாளாகமம் (1chronicles) 27:2

2.  முதலாவது மாதத்துக்கு முதல் வகுப்பின்மேல் சப்தியேலின் குமாரன் யஷொபெயாம் இருந்தான்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.

2.  Over the first course for the first month was Jashobeam the son of Zabdiel: and in his course were twenty and four thousand.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.