1நாளாகமம் (1chronicles) 27:6

6.  இந்தப் பெனாயா அந்த முப்பது பராக்கிரமசாலிகளில் ஒருவனும் அந்த முப்பது பேர்களின் தலைவனுமாயிருந்தான்; அவனுடைய வகுப்பை அவன் குமாரனாகிய அமிசபாத் விசாரித்தான்.

6.  This is that Benaiah, who was mighty among the thirty, and above the thirty: and in his course was Ammizabad his son.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.