1நாளாகமம் (1chronicles) 9:26

26.  தேவாலயத்தின் பண்டகசாலைகள் மேலும் பொக்கிஷசாலைகள்மேலுமுள்ள விசாரணை உத்தியோகம் லேவியரான அந்த நாலு பிரதான காவலாளர்வசத்தில் ஒப்புவிக்கப்பட்டது.

26.  For these Levites, the four chief porters, were in their set office, and were over the chambers and treasuries of the house of God.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.