1நாளாகமம் (1chronicles) 9:28

28.  அவர்களில் சிலரிடத்தில் ஆராதனை பணிமுட்டுகள் ஒப்புவித்திருந்தது; அவர்கள் அவைகளை எண்ணி உள்ளே கொண்டுபோய், எண்ணி வெளியே கொண்டுவருவார்கள்.

28.  And certain of them had the charge of the ministering vessels, that they should bring them in and out by tale.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.