1கொரிந்தியர் (1corinthians) 4:1

1.  இப்படியாக, எந்த மனுஷனும் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியக்காரரென்றும், தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரரென்றும் எண்ணிக்கொள்ளக்கடவன்.

1.  Let a man so account of us, as of the ministers of Christ, and stewards of the mysteries of God.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.