1கொரிந்தியர் (1corinthians) 4:11

11.  இந்நேரம்வரைக்கும் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், குட்டுண்டவர்களும், தங்க இடமில்லாதவர்களுமாயிருக்கிறோம்.

11.  Even unto this present hour we both hunger, and thirst, and are naked, and are buffeted, and have no certain dwellingplace;



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.