1கொரிந்தியர் (1corinthians) 6:5

5.  உங்களுக்கு வெட்கம் உண்டாகும்படி இதைச் சொல்லுகிறேன். சகோதரனுக்கும் சகோதரனுக்கும் உண்டான வழக்கைத் தீர்க்கத்தக்க விவேகி ஒருவனாகிலும் உங்களுக்குள் இல்லையா?

5.  I speak to your shame. Is it so, that there is not a wise man among you? no, not one that shall be able to judge between his brethren?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.