1கொரிந்தியர் (1corinthians) 7:29

29.  மேலும், சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், இனிவரும் காலம் குறுகினதானபடியால், மனைவிகளுள்ளவர்கள் மனைவிகளில்லாதவர்கள்போலவும்,

29.  But this I say, brethren, the time is short: it remaineth, that both they that have wives be as though they had none;



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.