1. தாவீது மரணமடையும் காலம் சமீபத்தபோது, அவன் தன் குமாரனாகிய சாலொமோனுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது:
1. Now the days of David drew nigh that he should die; and he charged Solomon his son, saying,
தாவீது மரணமடையும் காலம் சமீபத்தபோது, அவன் தன் குமாரனாகிய சாலொமோனுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது:
1. Now the days of David drew nigh that he should die; and he charged Solomon his son, saying,
1இராஜாக்கள் 2:1