1இராஜாக்கள் (1kings) 4:11

11.  அபினதாபின் குமாரன், இவன் தோரின் நாட்டுப்புறமனைத்திற்கும் விசாரிப்புக்காரனாயிருந்தான்; சாலொமோனின் குமாரத்தியாகிய தாபாத் இவனுக்கு மனைவியாயிருந்தாள்.

11.  The son of Abinadab, in all the region of Dor; which had Taphath the daughter of Solomon to wife:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.