1இராஜாக்கள் (1kings) 4:30

30.  சகல கிழக்கத்திப் புத்திரரின் ஞானத்தையும் எகிப்தியரின் சகல ஞானத்தையும் பார்க்கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது.

30.  And Solomon's wisdom excelled the wisdom of all the children of the east country, and all the wisdom of Egypt.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.