1இராஜாக்கள் (1kings) 4:7

7.  ராஜாவுக்கும் அவன் அரமனைக்கும் வேண்டிய உணவுப்பொருள்களைச் சேகரிக்கிற பன்னிரண்டு மணியகாரர் சாலொமோனுக்கு இஸ்ரவேல் தேசமெங்கும் வைக்கப்பட்டிருந்தார்கள்; அவர்கள் மாதத்துக்கு ஒவ்வொருவராக வருஷமுழுவதும் பராமரித்துவந்தார்கள்.

7.  And Solomon had twelve officers over all Israel, which provided victuals for the king and his household: each man his month in a year made provision.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.