1சாமுவேல் (1samuel) 1:4

4.  அங்கே எல்க்கானா பலியிடும் நாளிலே, அவன் தன் மனைவியாகிய பெனின்னாளுக்கும், அவளுடைய எல்லாக் குமாரருக்கும் குமாரத்திகளுக்கும், பங்கு போட்டுக் கொடுப்பான்.

4.  And when the time was that Elkanah offered, he gave to Peninnah his wife, and to all her sons and her daughters, portions:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.