1சாமுவேல் (1samuel) 2:11

11.  பின்பு எல்க்கானா ராமாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போனான்; அந்தப் பிள்ளையோ, ஆசாரியனாகிய ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்.

11.  And Elkanah went to Ramah to his house. And the child did minister unto the LORD before Eli the priest.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.