1சாமுவேல் (1samuel) 23:9

9.  தனக்குப் பொல்லாப்புச் செய்யச் சவுல் எத்தனம்பண்ணுகிறான் என்று தாவீது அறிந்துகொண்டபோது, ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி: ஏபோத்தை இங்கே கொண்டுவா என்றான்.

9.  And David knew that Saul secretly practiced mischief against him; and he said to Abiathar the priest, Bring hither the ephod.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.