1சாமுவேல் (1samuel) 4:16

16.  அந்த மனுஷன் ஏலியைப் பார்த்து: படையிலிருந்து வந்தவன் நான் தான்; இன்று தான் படையிலிருந்து ஓடிவந்தேன் என்றான். அப்பொழுது அவன்: என் மகனே, நடந்த காரியம் என்ன என்று கேட்டான்.

16.  And the man said unto Eli, I am he that came out of the army, and I fled to day out of the army. And he said, What is there done, my son?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.