2நாளாகமம் (2chronicles) 1:7

7.  அன்று ராத்திரியிலே தேவன் சாலொமோனுக்குத் தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்றார்.

7.  In that night did God appear unto Solomon, and said unto him, Ask what I shall give thee.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.