2நாளாகமம் (2chronicles) 13:16

16.  இஸ்ரவேல் புத்திரர் யூதாவுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்; தேவன் அவர் களை இவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்.

16.  And the children of Israel fled before Judah: and God delivered them into their hand.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.