2கொரிந்தியர் (2corinthians) 1:3

3.  நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்.

3.  Blessed be God, even the Father of our Lord Jesus Christ, the Father of mercies, and the God of all comfort;



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.