2கொரிந்தியர் (2corinthians) 1:7

7.  நீங்கள் எங்களோடேகூடப் பாடுபடுகிறதுபோல எங்களோடேகூட ஆறுதலும் அடைகிறீர்களென்று நாங்கள் அறிந்து, உங்களைக்குறித்து உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கிறோம்.

7.  And our hope of you is stedfast, knowing, that as ye are partakers of the sufferings, so shall ye be also of the consolation.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.